சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-08-06 17:18 GMT

மதுரை  திருமங்கலத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குவியும் குப்பைகளில் பெரும்பாலும் பாலித்தீன் பைகள் அதிக அளவில் சேர்கின்றன. இதனால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்