சாலையில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-04-30 16:30 GMT
தேனி ஆர்.ஆர்.கே. நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சாலையில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்