குப்பைகளை தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

Update: 2023-01-18 16:30 GMT
தேனி பங்களாமேடு திட்டச்சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு தினமும் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்