குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-01-04 12:52 GMT

கூடலூர் நந்தட்டி ரேஷன் கடை அருகே குப்பைக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குப்ைப கொட்டுபவர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்