மதுரை கூடல்நகர் அசோக்நகர் 3-வது தெரு பகுதியில் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. மேலும் இந்த பகுதி சாலையும் மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்கவும் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.