சுகாதார சீர்கேடு

Update: 2022-11-20 16:10 GMT

 அழகர்கோவில் கோட்டைவாசல் வெளியே குப்பை மற்றும் உணவுக்கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிகை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்