குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-10-12 16:28 GMT
தேனி நகர் பகுதியில் கொட்டக்குடி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஆற்றின் கரையோர பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை கொட்டுவதால் ஆற்று நீரும் மாசுபடுகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்