சுகாதார சீர்கேடு

Update: 2022-10-09 13:47 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் சாலையில் உள்ள ரங்கசாமி வீதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் குப்பைகளை ஆடுகள், நாய்கள் சிதறடித்து வருவதால், அங்குள்ள சாலையில் செல்பவர்களும் சிரமம் அடைகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், உடனுக்குடன் அகற்றவும் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு