குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-10-06 12:53 GMT

மதுரை மாவட்டம் கொசகுளம் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்