கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-24 12:10 GMT

மதுரை மாநகராட்சி 24-வது வார்டு செல்லூர் கண்மாயில் குப்பைகளை சிலர் கொட்டுகின்றனர். இதனால் இந்த கண்மாயின் வளம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்து அதில் குப்பையை போட அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்