குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-22 17:52 GMT

தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தில் மக்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த பாலத்தில் மக்கள் நடந்து செல்ல ஏதுவாக குப்பைகளை அகற்ற சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்