தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-18 17:19 GMT

ஓதியம்பட்டு சாலையோரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதில் பன்றிகள் கூட்டமாக மேய்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்