விபத்து பகுதி

Update: 2022-09-13 14:18 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பட்டு கூட் ரோடு பகுதி விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது. இந்த பகுதியானது 3 சாலை சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் பட்டூர் பகுதியிலிருந்து குன்றத்தூர் சாலைக்கு வரும் வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே பட்டு கூட் ரோடு பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க நடவடிக்க எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்