காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை காலங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு போக்க கிராமங்கள், நகரங்கள், பேரூராட்சிகள், என அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு கை பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தற்பொழுது அந்த கை பம்புகளில் தண்ணீர் வருவதில்லை, மேலும் கைபம்புகள் பழுதடைந்தும் பாழடைந்தும் காணப்படுகிறது. எனவே காட்சி பொருளாக இருக்கும் கை பம்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.