திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதி காந்தி சிலை அருகே சி.டி.எச் சாலையில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. மேலும் அதில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமலும் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பஸ் டிரைவர் உள்ளிட்டோர் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கழிப்பறை பிரச்சினக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?