தொடரும் அவலம்

Update: 2022-08-21 14:50 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேஷாத்ரி பாளையம் பழனி பின் தெருவில் உள்ள சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தெருவாசிகள் அவதிக்குள்ளாகிறார்கள். கழிவுநீரும்,மழைநீரும் வெளியேறி செல்ல வழி ஏதும் இல்லாத காரணத்தால் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. பிரச்சினை தீர வழி என்னவோ!

மேலும் செய்திகள்