ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-21 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் உள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனையின் வாசலில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அவசர உதவிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிரமமின்றி வெளியே சென்று வருவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்