பெயரே இல்லாத தெரு பெயர் பலகை

Update: 2022-08-20 14:46 GMT

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பின் கோபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள, தெரு பெயர் பலகையில் பெயர் இல்லை. பெயர் பலகையில் இருந்த எழுத்துகள் முழுவதும் அழிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்