பயணிகள் கோரிக்கை

Update: 2022-08-20 14:45 GMT

காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையத்திலிருந்து பணி முடிந்து வருபவர்கள் வீடு திரும்ப ஷேர் ஆட்டோ வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில், தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. தனி ஆட்டோ பிடித்து சென்றால், குறைந்தபட்சம் 200 ரூபாய் வரை செலவாகிறது. எனவே காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையத்திலிருந்து, சின்ன காஞ்சீபுரம் மற்றும் கலெக்ட்ரேட் பகுதி வழித்தடத்தில் இரண்டு 'கட் சர்வீஸ்' பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்