போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-19 14:45 GMT

காஞ்சீபுரம் மேட்டுத்தெரு முதல் கீரை மண்டபம் வரை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. விபத்துக்கள் ஏற்படும் சூழலும் அதிகரித்துள்ளது. எனவே அந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்