பொதுமக்கள் வேண்டுகோள்

Update: 2022-08-19 14:45 GMT

காஞ்சீபுரம் அரசு மருத்துவமனை பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் முதியவர்கள் விடப்படுகிறார்கள். அவர்கள் மழை ,வெயில் காலங்களில் இருக்க இடம், உண்ண உணவு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து 3 அல்லது 4 நாட்கள் கடந்த நிலையிலேயே அவர்களின் உடல்கள் அங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து இதேபோல் அரசு மருத்துவமனை எதிரே அரங்கேரும் முதியவர்களின் பரிதாப நிலை பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, உறைவிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்