பணிகள் முடிவடைய வேண்டும்

Update: 2022-08-18 14:08 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர் தேக்கம் கட்டப்பட்டு வரும் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் நீர்தேக்கத்திற்கான பணிகள் விரைந்து முடிக்கப்படுமா ?

மேலும் செய்திகள்