சேதமடைந்த அடிபம்பு

Update: 2022-08-16 15:58 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சேர்க்காடு பகுதி மக்களின் தேவைக்கான சுடுகாட்டில் இருந்த தண்ணீர் அடிபம்பு, சாலை விரிவாக்க பணியின்போது சேதமடைந்தது. சேதமடைந்த அடிபம்பு தற்போது வரை சரிசெய்யாமல் கேட்பாரட்டுகிடக்கிறது. எனவே சேதமடைந்த் அடிபம்பை சரிசெய்து தற அதிகரிகளிடம் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்