கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2022-08-16 15:57 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் மழை நீர் கால்வாய்,கழிவு நீர் கால்வாய் உள்ளிட்டவை உடைந்து போய் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்துக்கு முன்பாக பேரூராட்சி முழுவதும் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்த வேண்டும் என வாலாஜாபாத் பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்