காஞ்சீபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட வேதாச்சலம் நகரில், தெருக்களில் அமைக்கப்பட்ட கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி உள்ளதால். கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர