காஞ்சீபுரம் விளக்கடி கோவில் தெருவில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது இதனால் தூர்நாற்றம் வீசிவருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்று வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.