கேள்விக்குறியான சுகாதாரம்

Update: 2022-08-16 15:51 GMT

திருவள்ளுர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பெட்டு மற்றும் பெட்டு மேல் இருக்கும் பெட்சீட்டுகள் சரியான முறையில் துவைக்கப்படுவதில்லை இல்லை பெட்கவர்கள் கிழிந்த நிலையில் உள்ளன. இதில் ஆண்களின் பெட்டு அறை பெண்களின் பெட்டு அறை சரியான முறையில் சுத்தம் செய்து நோயாளிகளின் நலன்னை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு சரியான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 

மேலும் செய்திகள்