சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று வர வழிகாட்டுவதற்கான பெயர் பலகை இல்லை. காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம், செட்டி தெரு, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் பெயர் பலகை அமைத்தால், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.