விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள்

Update: 2022-08-15 14:58 GMT

காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் அமைந்துள்ளபிரசித்திபெற்ற முத்தீஸ்வரர் கோவிலை சுற்றி பெரிய மதில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பெரிய பெரிய கட்டிடங்கள் அதிகமான அளவில் அடுக்குமாடி கட்டிடங்களாக கட்டப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்