காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மாடம்பாக்கம் ராஜகீழ்ப்பாக்கம் வழியாக குரோம்பேட் வரை செல்ல மினிபஸ் சேவை இயக்கப்பட்டது. தற்போது இந்த மினி பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே மீண்டும் மினி பஸ் சேவை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?