குறைவான மின் அழுத்தம்

Update: 2022-08-14 15:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஆங்காடு பகுதியில் மின் அழுத்தம் குறைபாடு காரணமாக மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்