கால்நடைகளும், விபத்துக்களும்

Update: 2022-08-14 14:52 GMT

காஞ்சீபுரம் பஸ் நிலையம் மற்றும் மேட்டுத்தெரு, காவலான் கேட் பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. எனவே சாலையில் உலாவும் கால்நடைகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்