பொதுமக்கள் சிரமம்

Update: 2022-08-13 15:06 GMT

காஞ்சீபுரம் பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்குல் செல்ல முடியாமல், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.காஞ்சீபுரம் பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதி

மேலும் செய்திகள்