சுற்றுலா நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் சமையல் செய்யும் இடம் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளது. ஓட்டல்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவே மருந்து என்பதால் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?