காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் சுந்தரவிநாயகர் நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள தெருக்களுக்கு மாநகராட்சி பெயர் சூட்டவில்லை. இதனால் தெருவிற்கு அடையாளமான பெயர் பலகை வேண்டும் என்று இந்த பகுதி மக்களின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.