காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் உள்ள அடையாறு ஜீரோ பாயிண்ட் கால்வாயில் புதர் போல் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மழை காலத்தில் வெள்ள நீர் செல்வதில் சிக்கல் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு கால்வாயில் உள்ள செடி கொடிகளை அகற்றி நீர் செல்வதற்கு வகை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.