காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் அருகே இருக்கும் குடிநீர் தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் கால்நடைகள் குடிநீர் தொட்டியில் விழுந்து விடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தொட்டியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.