காஞ்சிபுரம் மாவட்டம்' வாலாஜாபாத் அடுத்த மஞ்சமேட்டில் உள்ள வாய்க்கால் சமுக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.