காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம், வள்ளலார் நகர் பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி வாழ் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு பஸ் சேவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.