குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-08 14:29 GMT

காஞ்சீபுரம் செவிலிமேட்டில் பிரசித்தி பெற்ற ராமானுஜர் கோவில் குளம் புல் மற்றும் செடி, கொடிகளால் நிறைந்து காட்சியளிக்கிறது. ராமானுஜர் புனித நீராடிய இப்புனித திருக்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பகதர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்