காஞ்சீபுரம் ஆலடி, பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் தூர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.