சாலை பணி எப்போது முழுமை அடையும்

Update: 2022-08-08 14:21 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நாபளூர் கிராமம் நாபளூர் காலனியில் இருந்து இராமாபுரம் செல்லும் சாலையை புதுப்பிக்க சாலை தோண்டப்பட்டது. கடந்த 3 மாதமாக தோண்டிய சாலை அப்படியே உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்