மோசமான சாலை

Update: 2022-08-07 14:07 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நீலமங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும் குளியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாகவும் காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நீலமங்கலம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்