நிரந்தர தீர்வு வேண்டும்

Update: 2022-08-07 14:06 GMT

காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் முகப்பில் உள்ள சேதமடைந்த மழைநீர் கால்வாயின் உடைந்த பகுதியினை தற்காழிகமாக தடுப்பு வைத்து மூடி உள்ளனர். விபத்துக்கள் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடைந்த பகுதியினை நிரந்தரமாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்