திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொழுதாவூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள கட்டடம் பழுதடைந்து சேதமடைந்து உள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும்.