சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-08-07 13:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரத்திலிருந்து திருவாலங்காடு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள வீரராகவபுரம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்