நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2022-08-06 14:47 GMT

காஞ்சீபுரம் செவிலிமேடு எம்பெருமான் கோவில் தெரு பகுதியில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி உள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து, தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்