காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் முழுவதும் பாசி படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் இந்த குளத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதிகமாக பாசி படர்ந்துள்ளதால் இந்த குளத்தில் உள்ள மீன்கள் இறந்து வருகின்றன. எனவே குளத்தை தூர்வாரவும், பாசிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.