நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-05 14:25 GMT

காஞ்சீபுரம் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கேட் பகுதியில் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஆலமர, அரசமர கன்றுகள் முளைத்து வருகிறது. மரம் பெரிதாக வளர்ந்து மேம்பாலம் சேதமடைவதற்கு முன்பு, வரும் முன் காப்போம் என்பது போல் மரக்கன்றுகளை அகற்றிட வேண்டும். இது குறித்து சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்