சேதமடைந்த சாலை

Update: 2022-08-05 14:23 GMT

காஞ்சீபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் உள்ள சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடக்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்